துலாம் - வார பலன்கள்

Update: 2022-05-13 00:21 GMT

கொடுக்கல் - வாங்கலில் அதிக கவனம் தேவை. அலுவலகப் பணியாற்றுவோருக்கு, உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு, ஆதாயம் சுமாராகவே இருக்கும். பழைய வாடிக்கையாளர்கள் மூலம் நல்ல திருப்பத்தை சந்திப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். இந்த வாரம் வியாழக்கிழமை, நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய்விளக்கேற்றி வழிபடுங்கள்.


மேலும் செய்திகள்