நக்சைலட் தாக்குதல் குறைந்துள்ளது - நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல்
நக்சைலட்டுகள் அதிகமுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நிலை மேம்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022-ம் ஆண்டி வன்முறை நிகழ்வுகள் 77% குறைந்துள்ளன. பொதுமக்கள், பாதுகாப்புபடையினர் உயிரிழப்பு சம்பவங்கள் 90% குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.