யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அமைச்சர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, அமைச்சர்களை தலைமைச்செயலாளர் அரசு செயலாளர்கள் மதிப்பதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சிவா குற்றச்சாட்டுக்கு முதல்-மந்திரி ரங்கசாமி பதில் அளித்தார்.