ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாஸ்க் கட்டாயம் - மாவட்ட கலெக்டர் உத்தரவு

Update: 2023-04-16 07:02 GMT

கொரோனா பரவல் அதிகரிப்பால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் முக கவசம் அணிவது காட்டாயம் என மாவட்ட கலெக்டர் வளர்மதி அறிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்