மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது

Update: 2023-06-21 12:22 GMT

மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகரில் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வத்தை சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தது விருதுநகர் காவல்துறை.

மேலும் செய்திகள்