அதிமுக தலைமை அலுவலகம் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Update: 2022-07-20 08:54 GMT

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்