கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு தகவல்
சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும். கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம் என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.