கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கு - சென்னை ஐகோர்ட்டு நாளை விசாரணை

Update: 2022-07-21 09:15 GMT

கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ளுவது தொடர்பான வழக்கை நாளை காலை 10.30 மணிக்கு விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுபரிசோலனை செய்யப்போவதில்லை என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சதீஷ்குமார் அறிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்தத உத்தரவு நகலை தாக்கல் செய்ய மனுதாரர் ராமலிங்கம் தரப்புக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

மேலும் செய்திகள்