சென்னை அண்ணா பல்கலை.,பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்

Update: 2022-07-20 12:01 GMT

சென்னை அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செஸ் ஒலிம்பியாட்டை தொடங்கி வைக்க வரும் 28-ம் தேதி வரும் பிரதமர், 29-ம் தேதி நடக்கும் பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்