தலைமை செயலகத்தில் நுழைய துணை ராணுவ படையினருக்கு அனுமதி மறுப்பு என தகவல்

Update: 2023-06-13 10:26 GMT

தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் துணை ராணுவ படையினருக்கு அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்