டெஸ்ட் போட்டி: இந்தியா 91 ரன்கள் முன்னிலை

Update: 2023-03-12 11:45 GMT

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 571 ரன் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி 91 ரன்கள் முன்னிலை வகித்துள்ளது. 

மேலும் செய்திகள்