"பழங்குடியின சமூகத்தில் பிறந்த பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்" - ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஒரு பெண்ணாக இருப்பதோ அல்லது பழங்குடியின சமூகத்தில் பிறப்பதோ மோசமான விஷயம் ஒன்றும் இல்லை, என் கதை அனைவருக்கும் நன்றாக தெரியும். நான் பழங்குடியின சமூகத்தில் பிறந்த பெண்ணாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் என ஜார்கண்டில் நடைபெற்ற விழாவில் திரவுபதி முர்மு கூறினார்.