கடலூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 50 பேர் காயம் என தகவல்

Update: 2023-01-23 03:47 GMT

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தில் அரசு பஸ் காழ்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 50 பேர் காயம் என தகவல் வெளியாகி உள்ளது. சேப்பாக்கம் கிராமத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்றபோது அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்