சென்னையில் மழை நீடிக்கும் நிலையில் களப்பணியாளர்கள் நிவாரணப்பணிமேற்கொள்ள மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மழை நீடிப்பதால் வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.