சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் இருந்து, அரக்கோணம் வரை செல்லக்கூடிய விரைவு மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.