சென்னை, அண்ணா சாலையில் ஏற்பட்ட நில அதிர்வுக்கு மெட்ரோ ரெயில் பணிகள் காரணமல்ல. அண்ணா சாலையில் மெட்ரோ பணிகள் ஏதும் நடைபெறவில்லை. உண்மையிலேயே நில அதிர்வு உணரப்பட்டதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.