தமிழக அரசின் சாதாரண பயண கட்டண பஸ்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளாா்.
பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து வசூல்படி அதிகரிக்க அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளாா்.