கொரோமண்டல் ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆனது

Update: 2023-06-02 18:35 GMT

ஒடிசாவில் நிகழந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் கொரோமண்டல் அதிவிரைவு ரெயில் விபத்தில் 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்