கடலூர் மாவட்டம் பண்ருட்டி முன்னாள் நகரமன்றத்தலைவர் பன்னீர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பன்னீரின் ஆதரவாளர்கள் 4 பேர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பன்னீர்ன் மனைவி சத்யா பண்ருட்டியில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.