திடீர் மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - மத்திய அரசு

Update: 2023-03-17 09:27 GMT

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கு பிறகு மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்பதற்கான எந்த ஒரு அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை என மக்களவையில் உறுப்பினர் ராஜூ ரஞ்சன் சிங் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

மேலும் செய்திகள்