மதுரையில் கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை நிறைவு

Update: 2022-07-23 14:18 GMT

4 நாட்கள் நடைபெற்ற சோதனையில் ரூ.165 கோடி பணம், ரூ200 கோடி மதிப்பிலான ஆவணங்கள், 14 கிலோ தங்கம் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்