சென்னை தீவுத்திடலில் சென்னை விழா, சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் திருவிழா நாளை தொடங்கப்பட உள்ளது. நாளை தொடங்கி மே 15-ம் தேதி வரை நடைபெறும். சென்னை திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.