ஜூலை 12ல் சந்திராயன்-3 ஏவப்படும் - இஸ்ரோ

Update: 2023-05-21 11:58 GMT

ஜூலை 12-ம் தேதி சந்திராயன் -3 ஏவுகலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தெற்கு பகுதியை ஏவுகலம் அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்