தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

Update: 2023-03-17 07:18 GMT

வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பு, வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 20-ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்