3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Update: 2023-07-05 07:58 GMT

தேனி, திண்டுக்கல்,மற்றும் தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 7,8,9 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்