சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால்

Update: 2023-04-16 05:48 GMT

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால். முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகி உள்ள நிலையில் சிபிஐ அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்