நறிக்குறவர்கள் படம் பார்க்க அனுமதிக்காத புகார்: பிரபல திரையரங்க பணியாளர் மீது வழக்குப்பதிவு

Update: 2023-03-30 12:15 GMT

சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல திரையரங்கில் டிக்கெட் இருந்தும் நரிக்குறவர்களை அனுமதிக்கவில்லை என புகார் எழுந்ததையடுத்து அந்த திரையரங்க பணியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நரிக்குறவர்கள் டிக்கெட் இருந்தும் படம் பார்க்க அனுமதிக்காத புகாரில் அந்த திரையரங்க பணியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி மறுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் கோயம்பேடு காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்