சென்னை அசோக்நகர் அரசுப்பள்ளிக்கு விடுமுறை

Update: 2022-11-03 03:25 GMT

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரில் மின்சாரம் பாய்ந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்