சென்னை, தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா இல்லத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு பெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, 10 மணி நேரத்தை தாண்டி நடைபெற்றது. அதிமுகவின் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ரஜேஷ் வீட்டில் நடந்த சோதனையும் நிறைவு பெற்றது.