ஜப்பான் தலைநகர் டோக்யோவில் 6.1 அளவில் நிலநடுக்கம்

Update: 2023-05-26 11:12 GMT

ஜப்பான், தலைநகர் டோக்யோவின் கிழக்கு-தென்கிழக்கே பகுதியில் 107 கிமீ தொலைவில் இன்று மாலை 3.33 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்