தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரி பங்கில் ரூ 4,758 கோடி நிதியை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு 2 தவணை வரி பகிர்ந்தளிப்புகளை மத்திய அரசு விடுவித்துள்ளது.