தமிழகத்தில் மேலும் 491 பேருக்கு கொரோனா

Update: 2023-04-24 14:50 GMT

தமிழகத்தில் மேலும் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் ஒருவர் இறந்ததையடுத்து உயிரிழப்பு 38,064 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்