தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. 42 விழுக்காட்டில் இருந்து 46 விழுக்காடாக அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.