தருமபுரி அருகே மின்வேலியால் மின்சாரம் தாக்கி 3 யானைகள் இறந்த வழக்கை அவசரமாக விசாரிக்கிறது. சென்னை ஐகோர்ட்டு. விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் முறையீட்டை ஏற்று பிற்பகலில் வழக்கை விசாரிக்கிறது சென்னை ஐகோர்ட்டு. உயிர் தப்பிய 2 குட்டியானைகளை பாதுகாக்க கோரும் வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.