2023 உலகக்கோப்பை கிரிக்கெட் - அட்டவணை வெளியீடு

Update: 2023-06-27 06:36 GMT

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. அக்டோபர் 8-ல் இந்தியா ஆஸ்திரேலியா இடையே சென்னையில் போட்டி நடைபெற உள்ளது. அக்.15-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மேலும் செய்திகள்