தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.