பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவு
பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.