தென்காசி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை ஐகோர்ட் உத்தரவு

Update: 2023-07-05 09:56 GMT

சென்னை,

தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண  சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தென்காசி காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனிநாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

மேலும் செய்திகள்