மாணவர்களுக்கு நுழைவுக்கட்டண சலுகை வழங்கும் வொண்டர்லா
எல்லா வயதினரும் வந்து கண்டு களித்து மகிழும் இந்த பூங்காவில் 22 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்குகிறது ஒண்டர்லா;
ஒண்டர்லா ஹாலிடேஸ் லிமிடெட், தங்களுடைய ஒண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவின் வாடிக்கையாளர்களுக்கு சில சிறப்பு சலுகைகளை அளித்துள்ளனர். எல்லா வயதினரும் வந்து கண்டு களித்து மகிழும் இந்த பூங்காவில் 22 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு நுழைவு கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்குகிறது ஒண்டர்லா. இந்த சலுகை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் பெங்களூரு ஹைதராபாத் மற்றும் கொச்சி பூங்காக்களின் நுழைவு கட்டணத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மாணவர் நுழைவு கட்டண சலுகைக்கு கீழ்காணும் இணைய தளத்தை அணுகவும் : visit https://www.wonderla.com/offers/20-off-for-college-students.html
வொண்டர்லா நுழைவு சீட்டை பெற கீழ்காணும் இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்: https://bookings.wonderla.com/.
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்:
பெங்களூரு: +91 80372 30333, +91 80350 73966
ஹைதராபாத்: 08414676333, +91 91000 63636
கொச்சி: 0484-3514001, 75938 53107
வொண்டர்லா ஹாலிடே லிமிடெட் நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் இந்தியாவில் கொச்சி பெங்களூரு மற்றும் ஹைதராபாதில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரில் வொண்டர்லா ரிசார்ட் என்ற விருந்தினர் மாளிகையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் பல ரைடுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்யப்பட்டவை ஆகும். இதுவரை 3.9 கோடி வாடிக்கையாளர்கள் இந்த பொழுதுபோக்கு பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர் என்பதுடன் இந்தியா மற்றும் ஆசியாவிலேயே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள பொழுதுபோக்கு பூங்கா இது என்பதும் குறிப்பிடத்தக்கது.