பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு பிறந்த நாள் சலுகை வழங்கும் வொண்டர்லா
யாரெல்லாம் தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்களோ, அவர்கள் பிறந்த நாளின் 5 நாட்களுக்கு முன்பும் 5 நாட்களுக்கு பின்புமான தேதிகளில் வொண்டர்லா வரும் வாடிக்கையாளர்கள், முழுவதும் இலவசமாக நுழைவுக் கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்;
வொண்டர்லா, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை அளிக்க உள்ளது. யாரெல்லாம் தங்களுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்களோ, அவர்கள் பிறந்த நாளின் 5 நாட்களுக்கு முன்பும் 5 நாட்களுக்கு பின்புமான தேதிகளில் வொண்டர்லா வரும் வாடிக்கையாளர்கள், முழுவதும் இலவசமாக நுழைவுக் கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை பெங்களூரு ஹைதராபாத் மற்றும் கொச்சி ஒண்டர்லா பூங்காக்களில் கிடைக்கும்.
உங்கள் பிறந்த நாள் சலுகைக்கு கீழ்காணும் இணைய தளத்தை அணுகவும் : https://www.wonderla.com/offers/birthdays-at-wonderla.html
வொண்டர்லா நுழைவு சீட்டை பெற கீழ்காணும் இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்: https://bookings.wonderla.com/.
மேலும் விவரங்களுக்கு அழைக்கவும்:
பெங்களூரு: +91 80372 30333, +91 80350 73966
ஹைதராபாத்: 0841 4676333, +91 91000 63636
கொச்சி: 0484-3514001, 75938 53107
வொண்டர்லா ஹாலிடே லிமிடெட் நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் இந்தியாவில் கொச்சி பெங்களூரு மற்றும் ஹைதராபாதில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரில் வொண்டர்லா ரிசார்ட் என்ற விருந்தினர் மாளிகையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் பல ரைடுகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்யப்பட்டவை ஆகும். இதுவரை 3.9 கோடி வாடிக்கையாளர்கள் இந்த பொழுதுபோக்கு பூங்காவிற்கு வருகை தந்துள்ளனர் என்பதுடன் இந்தியா மற்றும் ஆசியாவிலேயே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள பொழுதுபோக்கு பூங்கா இது என்பதும் குறிப்பிடத்தக்கது.