தமிழ்நாட்டில் விருந்தோம்பல் துறை சார்ந்த படிப்பில் சிறந்து விளங்கும் Annammal Institute of Hotel Managment-ல் சிறப்பு பயிற்சி

தமிழ்நாடு முழுவதும் 23 கிளைகளைக் கொண்டு மிகச் சிறந்த முறையில் இயங்கி வரும் இக்கல்லூரியில் 2023-ம் ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெற்று வருகிறது;

Update:2023-07-20 13:58 IST

தமிழ்நாடு முழுவதும் 23 கிளைகளைக் கொண்டு மிகச் சிறந்த முறையில் இயங்கி வரும் இக்கல்லூரியில் 2023-ம் ஆண்டிற்கான அட்மிஷன் நடைபெற்று வருகிறது.

சிறப்பு அம்சங்கள்:-

ஏழை எளிய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் குறைந்த கட்டணம் மற்றும் சுலப தவணை முறையில் செலுத்தும் வசதியை பின்பற்றும் கல்வி நிறுவனமாக அன்னம்மாள் டிரஸ்ட் இயங்கி வருகிறது மாணவர்களுக்கு ரூ.7500 மதிப்புள்ள Uniform, Books, Record Note, Practial Kits இவை அன்னம்மாள் அறக்கட்டளையின் கீழ் ஏழை-எளிய மாணவர்களுக்கு Scholarship மற்றும் வங்கி கடன் வசதி செய்து கொடுக்கும் கல்வி நிறுவனம்.

 

 மாணவர்களின் திறனை மேம்படுத்த செயல்முறை வகுப்புகள் உலகத் தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தரப்படும். மேலும் மாணவர்களுக்கு Smart Class மூலமாக உயர்ந்த கல்வியை குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது. Carving, Spoken English மற்றும் Basic Bartending போன்ற பயிற்சிகளை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வரும் கல்வி நிறுவனம்.

இங்கு பயிற்சி பெற்று தேர்வடைந்த மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு Life Placement அளிக்கப்படுகிறது. இக்கல்வி நிறுவனத்தின் மற்றொரு சிறப்பு அம்சம், இங்கே பயின்ற மாணவர்கள் மட்டுமல்லாமல் பிற கல்லூரி மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும் கல்வி நிறுவனமாகும்.

இத்தகைய சிறப்பம்சங்களுக்கு அடையாளமான அன்னம்மாள் கல்வி நிறுவனமானது சிறந்த வேலை வாய்பிற்கான நிறுவனமாக கருதப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தை பற்றி அறிய www.hotelierstalk.com மற்றும் www.annamal.edu.in என்ற இணைய தளத்தை அணுகவும்.

https://youtu.be/WEtv3YUDMSE

Tags:    

மேலும் செய்திகள்