ஆதித்யாராம் குழுமத்தின் நிறுவனர் திரு. ஆதித்யாராம் வழங்கும் பொங்கல் பரிசு - ADITYARAM HELPING HANDS

ஆதித்யாராம் குரூப் நிறுவனர் திரு.ஆதித்யாராம் அவர்கள் சென்னை ECR ல் உள்ள பனையூரை சேர்ந்த பலநூறுக்கும் மேற்பட்ட எளிய மக்களுக்கு ECR ல் அமைந்துள்ள தனது palace ல் வைத்து பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார்.;

Update:2024-01-18 19:42 IST

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்! என்ற வாக்கியத்திற்கு ஏற்ப ஆதித்யாராம் குரூப் நிறுவனர் திரு.ஆதித்யாராம் அவர்கள் சென்னை ECR ல் உள்ள பனையூரை சேர்ந்த பலநூறுக்கும் மேற்பட்ட எளிய மக்களுக்கு ECR ல் அமைந்துள்ள தனது palace ல் வைத்து பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். பொங்கல் பரிசை பெற்றதில் பெரும் உதவியாக இருந்ததாக வயதில் முதிர்ந்தவர்கள் உட்பட தெரிவித்தனர்.

 

இந்நிகழ்வில் எளிய மக்களும் விழா நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதே எனது இலக்கு என திரு.ஆதித்யாராம் அவர்கள் தெரிவித்தார்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்