லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் ஃபிரேம் டு ஃபேம் குறும்படப் போட்டி
லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் ஃபிரேம் டு ஃபேம் குறும்படப் போட்டி;
எங்கள் மதிப்பிற்குரிய தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்களின் பிறந்தநாளில் லைகா புரொடக்ஷன்ஸ் குறும்படப் போட்டி ஃபிரேம் டு ஃபேம் தொடங்குவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! ✨ பெரிய கனவுகளைக் கொண்ட அனைத்து இளம் மற்றும் அற்புதமான திறமையாளர்கள் பங்கேற்கவும் மற்றும் அவர்களின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்காகவும்! அழைக்கிறோம்
வரவிருக்கும் நாட்களில் எங்கள் சமூக ஊடகங்களில் போட்டி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கும் மேலும் புதிய தகவல்களுக்கும் காத்திருங்கள்!