நாம் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்போம்.. குதூகலம் கொண்டாட்டம்..! அமேசான் சலுகைகள் தொடங்கியாச்சு..!
பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. உங்களின் உற்சாகமான மனோபாவத்தை மேலும் பல மடங்கு அதிகரிப்பதே! எங்களின் நோக்கம்;
பண்டிகை காலம் தொடங்கிவிட்டது. உங்களின் உற்சாகமான மனோபாவத்தை மேலும் பல மடங்கு அதிகரிப்பதே! எங்களின் நோக்கம். அதற்காகவே அமேசான் சிறப்பான பல திட்டங்களை, சலுகைகளை பல கோணங்களில் யோசித்து உங்களுக்கு வாரி வழங்க உள்ளது.
பண்டிகை நாட்கள் விழாக்காலம் என்றாலே உடன்பிறப்புகளோடு கூடி மகிழ, தாத்தா பாட்டிகளுடன் உறவு பாராட்ட, தாய் தந்தையருடன் அன்பை பகிர, நண்பர்களுடன் குதூகலமாய் இருக்க.. என விழாக்கால சந்தோஷங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இவைகளுடன் புத்தம் புதிய பொருட்கள் உங்களின் நீண்ட கால ஆசையை எதிர்பார்ப்பை நிறைவேற்றுகின்ற விதத்தில் இருப்பின் எத்தனை மகிழ்வாய் இருக்கும்! நமக்கென்று பொருளை வாங்குவது மகிழ்ச்சி என்றாலும் பிறருக்கு அன்போடு பரிசாக கொடுப்பதில் இன்னும் எத்தனை மகிழ்ச்சி!!. இதை ஒரு தாய் தன் மகளுக்கு எவ்வளவு உணர்வோடு சொல்லித் தருகிறார் பாருங்கள்.. இவர்களின் விளம்பரத்தில்.
இதையெல்லாம் இந்த விழா காலத்தில் நாம் வாங்கவே அமேசான் சிறப்பான பல திட்டங்களில் பல்வேறு சலுகைகளுடன் புத்தம் புதிய பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.