இனி நிம்மதியாய் சுவாசிக்கலாம்! வசதியாய் வாழலாம்!! மாதவரம் எவிட்டா குடியிருப்பில்
ஸ்பானிஷ் தீம் குடியிருப்பு திட்டமான எவிட்டாவில் 2.8 லட்சம் சதுர அடியில் இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகள் கொண்ட 226 ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகின்றன.;
பசுமையான மரங்கள் நிறைந்த இயற்கைச் சூழல், ஸ்பானிஷ் டிசைன்களில் அமைக்கப்பட்ட அழகான வீடுகள், 800 மீட்டர் தூரத்திலேயே இரண்டு மெட்ரோ ரயில் ஸ்டேஷன்கள். சென்னையில் இப்படி ஒரு குடியிருப்பா? என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆம்!! மாதவரத்தில் 2.3 ஏக்கர் பசுமையான சூழலில் அமைந்துள்ள எவிட்டா குடியிருப்பு பகுதி தான் அது.
ஸ்பானிஷ் தீம் குடியிருப்பு திட்டமான எவிட்டாவில் 2.8 லட்சம் சதுர அடியில் இரண்டு மற்றும் மூன்று படுக்கையறைகள் கொண்ட 226 ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகின்றன. சகலவிதமான, அதாவது 30க்கும் மேற்பட்ட உயர்தர, வசதிகளை உள்ளடக்கிய இவ்வீடுகள் வாஸ்து முறைப்படி கட்டப்படுகின்றன.
ஹை லிவிங் ராயல் ஹோம்ஸ் எல்எல்பி நிறுவனத்தின் இந்த குடியிருப்பு கட்டுமான திட்டத்தில் தற்போது கோடக் வங்கியின் பங்கும் சேர்ந்து உள்ளது. இத்திட்டத்திற்காக ரூபாய் 400 மில்லியனை கோடக் வங்கி வழங்கி உள்ளது.
"கோடக் வங்கியின் நிதி முதலீட்டினால் கட்டுமானப் பணி மிக துரிதமாக நடைபெற்று இந்த திட்டம் சீரிய முறையில் வெற்றி பெறும்" என்று தெரிவிக்கிறார் ஹை லிவிங் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் பிரவீன் குமார் தர்த்தா.
"2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு வீடுகள் ஒப்படைக்கப்படும்" என்று கூறுகிறார் ஹை லிவிங் ராயல் ஹோம்ஸ் இன் பங்குதாரர் நமன் பாக்மர்.
"உலக அளவில் பொருளாதார சந்தையில் தொய்வுகள் இருந்தாலும் எங்களின் விற்பனையும் திட்டங்களும் தங்கு தடை இன்றி சிறப்பாக நடைபெறும்" என்கிறார் ஹைலிவிங் குழுமத்தின் இயக்குனர் விமல் குமார் ஜெயின்.
RERA Number: TN/29/Building/ 0298/2023
Facebook Accounts:
1. Hiliving Projects
https://m.facebook.com/hilivingprojects
2. Royal Land Developers
https://m.facebook.com/royallanddeveloper
3. Evita Homes
https://m.facebook.com/codenamebreathe
Instagram :
https://instagram.com/royallanddeveloper?igshid=MzRlODBiNWFlZA==
https://instagram.com/evita_homes_?igshid=MzRlODBiNWFlZA==
https://instagram.com/hilivingprojects?igshid=MzRlODBiNWFlZA==