பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு

இந்தியா- இலங்கை பெண்கள் அணிளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.;

Update:2022-07-07 10:03 IST

பல்லேகல்லே,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகல்லே மைதனத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி ஏற்கெனவே 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்