ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சு தேர்வு

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப்-குஜராத் அணிகள் மோதுகின்றன.

Update: 2023-04-13 13:39 GMT

பஞ்சாப்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இன்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெற மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை.  

Tags:    

மேலும் செய்திகள்