வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து அயர்லாந்து செல்கிறது இந்திய அணி

ஆகஸ்டு மாதத்தில் இந்திய அணி அயர்லாந்துக்கு சென்று 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.

Update: 2023-06-28 21:05 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முடிந்ததும் ஆகஸ்டு மாதத்தில் அயர்லாந்துக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.

அங்குள்ள மலாஹைட் நகரில் ஆகஸ்டு 18, 20, 23-ந்தேதிகளில் இந்த மூன்று 20 ஓவர் ஆட்டங்களும் நடைபெற இருப்பதாக அயர்லாந்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்