ஆசிய விளையாட்டு: இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் மகளிர் 20 ஓவர் போட்டி இடம் பெற்றுள்ளது. இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.