பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு

ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்

Update: 2023-04-09 13:38 GMT

ஹைதராபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியுடன், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்